ஈரோடு மாநகராட்சி, அன்னை சத்தியாநகரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், இன்று (24.11.2025) தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
.jpg)