Type Here to Get Search Results !

ஈரோட்டில் ஜெ.ஜெயலாலிதா அவர்களின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலாலிதா அவர்களின் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. 

இதில் முன்னால் அமைச்சர் K.V.ராமலிங்கம் தலைமையில் , முன்னால் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, முன்னால் மாநகராட்சி மேயர் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டு ஜெயலலிதா அவர்களின் படத்திற்கு மாலை அனிவித்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.