பல்வேறு நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தினை சென்னைக்கு அனுப்பி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.வே.லதா உட்பட பலர் உள்ளனர்.
ஈரோட்டில் இருந்து நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது...
December 06, 2023
0
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.12.2023) மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வழங்கும் பொருட்டு,
Tags