Homeகோபிசெட்டிபாளையம்கோபிசெட்டிபாளையம் காவல் நிலைய ஆய்வாளராக சண்முக வேலு அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். erode police கோபிசெட்டிபாளையம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலைய ஆய்வாளராக சண்முக வேலு அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். nammaerode24x7tamilnews July 22, 2022 0 ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவல் நிலைய ஆய்வாளராக திரு. சண்முக வேலு அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் கடத்தூர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.தற்போது கோபி காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பு ஏற்றுக்கொண்ட திரு. சண்முக வேலு அவர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர். Tags erode police கோபிசெட்டிபாளையம் Newer Older
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குலமக்கள் நற்பணி மன்றத்தினர் மனு... October 16, 2023