ஈரோடு மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைப்படி இன்று (20.07.2022) கோபிசெட்டிபாளையம் வட்டம் , வாணிப்புத்தூர் உள்வட்டம், தூக்கநாய்க்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், வாணிப்புத்தூர் பேரூராட்சி, சமுதாய நலக் கூடத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திரு. எஸ். கார்த்திக், தனி வட்டாட்சியர், குடிமைப் பொருள், கோபிசெட்டி பாளையம் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.
வாணிப்புத்தூர் பேரூராட்சி, சமுதாய நலக் கூடத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
July 20, 2022
0
Tags