இனிப்பு மற்றும் சீருடைகளை கோபி நகர் மன்றத் தலைவர் திரு. என்.ஆர்.நாகராஜ் அவர்கள் கோபி நகராட்சி ஆணையர் திரு.ஜெ.பிரேம் ஆனந்த் ஆகியோர் வழங்கினர்.
சுகாதார அதிகாரி திரு.பி.சோழராஜ், சுகாதார ஆய்வாளர்கள் திரு.எம். செந்தில்குமார், திரு.வி.கார்த்தி,
துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் விஸ்வநாதன், விஜயன், பூங்கொடி, செல்வக்குமார், பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.