நம்பியூர் பேரூராட்சி திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கொடியேற்று விழாவில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் கொடியேற்றினார்.
October 21, 2022
0
ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சி திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய கொடியேற்று விழாவில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என். நல்லசிவம் அவர்கள் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். உடன் நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் டி சி மணி, திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags