அதிமுகவின் 51 ஆம் ஆண்டு பொன்விழாவை கூடக்கரை ஊராட்சியில் சிறப்பாக நடைபெற்றது.
October 21, 2022
0
இன்று அதிமுகவின் 51 ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கூடக்கரை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ஆர். சிவகுமார் அவர்கள் தலைமையில் ஒன்றிய செயலாளர் திரு. சென்னை மணி என்கின்ற ஈஸ்வரமூர்த்தி அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு குடக்கரை ஊராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 51 மரக்கன்றுகள் நடும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
Tags