"காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் அதிகார துஷ்பிரயோகம் செய்து டாக்டர். எஸ் கே சாமி யை கைது செய்தது குறித்து டிஜிபி 15 நாட்களில் அவசர அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்"
May 09, 2025
அதிகார துஷ்பிரயோகம் செய்து பொய் வழக்கு புனைந்து கைது செய்து ஜெயிலில் அடைத்ததாக, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் A. அருண் ஐப…