ஓங்காளியம்மன் கோயில் பொங்கல் விழா.
March 31, 2022
0
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வேம்பத்தி அருகே உள்ள நல்லிக்கவுண்டன்புதூரில் உள்ள ஓங்காளியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. விழாவையொட்டி, காலை பவானி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இதனையடுத்து, பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். பொங்கல் விழாவில் ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Tags