ஈரோடு வடக்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி கோபிசெட்டிபாளையம் நகரத்தில் 26.06.2022 அன்று நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள்,
நகர கழக செயலாளர் என் ஆர் நாகராஜ் அவர்களின் முன்னிலையில் அனைத்து வார்டு பகுதியிலும் கழகக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.