செட்டிக்கார ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் டிரஸ்ட்டின் அவசர கூட்டம் நடைபெற்றது...
August 17, 2022
0
செட்டிக்கார ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் டிரஸ்ட்டின் அவசர கூட்டம் 17.08.2022 ம் தேதி ஈரோடு கிளை அலுவலகத்தில் நிறுவனர் திரு. ராஜசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய தலைவராக திரு. V. அண்ணாதுரை அவர்களும், புதிய செயலாளராக R. வெங்கடாசலம் அவர்களும் மற்றும் டிரஸ்டில் இருந்து விலகிய டிரஸ்டிகளுக்கு பதிலாக, புதியதாக டிரஸ்டியாக திரு. C.B. குணசேகரன், திரு. S.L. சேகர் மற்றும் திரு. A. பழனிவேல் ஆகியோர் கூட்டத்தில் பதவியேற்றுக் கொண்டனர். அனைவருக்கும் இதர ட்ரஸ்டிகள் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.