முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
March 01, 2023
0
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உள்ளிட்ட இந்திய காவல் பணி அலுவலர்கள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags