Type Here to Get Search Results !

ஈரோடு பார் அசோசியன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் இன்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

2023 - 24 ஆம் ஆண்டுக்கான ஈரோடு பார் அசோசியன் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தேர்தல் 
கடந்த 25-4-2023 அன்று நடைபெற்றது. 
அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களான 
தலைவர் பி.ரமேஷ் குமார், செயலாளர் ஆர்.வேலுச்சாமி, பொருளாளர் பி. வெங்கடாசலம், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும்  03-05-2023 இன்று 
 புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.  இதில் சங்க வழக்கறிஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.