கோபிசெட்டிபாளையத்தில் நாளை (03.01.2025) வெள்ளிக்கிழமை அனைத்து கடைகளும் வழக்கம் போல் செயல்படும் என்று கோபிசெட்டிபாளையம் அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் P.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
"கோபி கடையடைப்பு உள்ளதாக சில வியாபாரிகள் கூறிய நிலையில், அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்படும், இந்த கடையடைப்புக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை" என அனைத்து வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் P.சண்முகசுந்தரம், செயலாளர் விஜய் கருப்புசாமி, பொருளாளர் கே எஸ் தட்சிணாமூர்த்தி மற்றும் துணைத் தலைவர் வி சிவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
--------
Advertisement