Type Here to Get Search Results !

கோனேரிபட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் 01-04-2022 வெள்ளிக்கிழமை சிறப்பு அபிசேகம்

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்து உள்ள கோனேரிபட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் ஊஞ்சபாளையத்தார் பங்காளிகள் தெவம் போடுவதற்கு முதல் பூசையாக கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் மற்றும் ஊஞ்சபாளையம் பெருமாள் கோவிலில் 01-04-2022 பங்குனி 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்பு அபிசேகம் நடைபெற உள்ளது. இதில் காலை 9.00 மணி கல்வடங்கம், காலை 11.00 மணி ஊஞ்சப்பாளையம் பகுதியில் நடைபெற உள்ளதால், தவறாமல் அனைத்து பங்காளிகளும் கலந்துகொள்ள வேண்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.