06.04.2022 புதன் கிழமை - ஈரோடு மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம்
April 03, 2022
0
மின் பகிர்மான வட்டம், ஈரோடு மேற்பார்வை பொறியாளர், அவர்கள்
தலைமையில் மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர சூறை தீர்க்கும் நாள் கூட்டம்
06.04.2022 புதன் கிழமை காலை 11.00 மணிக்கு செயற்பொறியாளர் / இயக்குதலும்
பேனுதலும் / நகரியம் / ஈரோடு கோட்ட அலுவலகத்தில் ( 948 EVN ரோடு, ஈரோடு-
9 ) நடைபெறும்.
எனவே அக்கூட்டத்தில் ஈரோடு நகர் முழுவதும் கருங்கல்பாளையம்,
மரப்பாலம், சூரம்பட்டி, ரங்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத்நகர், திண்டல்,
அக்ரஹாரம் மற்றும் மேட்டுக்கடை, சித்தோடு, கவுந்தபாடி ஆகிய பகுதிகளில்
உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வைபொறியாளர் அவர்களை நேரில்
சந்தித்து தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என ஈரோடு மின்
பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.