04.04.2022 முதல் 08.04.2022 வரை ஈரோடு வீட்டு வசதிப் பிரிவிற்கு உட்பட்ட சம்பத்நகர், ஈரோடு அலுவலகத்தில் முழுத்தொகையும் செலுத்திய ஒதுக்கீடுதார்கள் விற்பனை பத்திரம் வழங்கும் விழா
April 03, 2022
0
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஈரோடு வீட்டு வசதிப் பிரிவிற்கு உட்பட்ட
சம்பத்நகர், ஈரோடு அலுவலகத்தில் முழுத்தொகையும் செலுத்திய
ஒதுக்கீடுதார்கள் தேவையான ஆவணங்களை சமர்பித்துள்ளவர்களுக்கு,
விற்பனை பத்திரம் வழங்கும் விழா 04.04.2022 முதல் 08.04.2022 வரை நடைபெற
உள்ளது. அது சமயம், ஒதுக்கீடுதாரர்கள் நிலுவைத் தொகை செலுத்தியும்,
கிரயப்பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக
அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.