ஆனி மாதம் நடை திறப்பை முன்னிட்டு மாலை அணிந்து, விரதமிருந்து, இருமுடி ஏந்தி சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஈரோடு மாவட்டம் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், கோபிசெட்டிபாளையம் தொண்டர் படையினர் அன்னதானம் வழங்கும் நிகழ்வு சீரோடும், சிறப்போடும் நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்ட செயலாளர் தாத்தா என்கிற சாரங்கபாணி தலைமையில் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த BSNL மோகன், சிவக்குமார், நாகராஜ், சக்திவேல்,
GH ராமசாமி,