இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
July 03, 2022
0
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. INRBDMA வின் அகில இந்திய தலைவர் டாக்டர். V.N. கண்ணன் வருகை புரிந்து தலைமை ஏற்றார். ஈரோடு மாவட்டத் தலைவர் ஸ்ரீ சக்தி புரமோட்டர்ஸ் நிறுவனர் S.வடிவேல் அவர்களின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. DTCP க்கான வரைமுறை எளிதாக இருக்கவேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் இடம் சம்பந்தப்பட்ட வேலைகளை துரிதமாக செயல்பட்டு வேலைகளை முடித்து தரவேண்டும் என்றும் மேலும் இதை அரசின் கவணத்திரிக்கு தெரிவிக்க வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மற்றும் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டுமான பணி தொடர்பான ஆலேசனைக் கூட்டமும் நடைபெற்றது. மாநில துணை செயாளர் E.செந்தில் முருகன், மாவட்ட பொருளாளர் k. தியாகு மற்றும் சாஸ்தாசிவா, ஸ்ரீதரன், மணிவணன், PR விஜயகமார், SK.ரவிக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.