புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சியாமளாதேவி, கோபிசெட்டிபாளையம் காவல் துறை உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்து பெற்றாா்
கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பியாக சியாமளாதேவி பொறுப்பேற்றுக் கொண்டாா்.
July 27, 2022
0
தூத்துக்குடியில் பயிற்சி டிஎஸ்பியாக இருந்த சியாமளாதேவி, கோபிசெட்டிபாளையம் டிஎஸ்பியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டாா்.