கோபிசெட்டிபாளையம் . கே ஏ செங்கோட்டையன் அவர்கள் பேராசிரியர் செ.சு. பழனிச்சாமி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
July 26, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நல்லமுத்து கம்பன் அறநிலைய குழு சார்பாக 59.ம் ஆண்டு கம்பர் விழா மற்றும் பேராசிரியர் செ.சு. பழனிசாமி அவர்களின் திருவுருவப்பட திறப்பு விழாவும் நடைபெற்றது.
இதில் அதிமுகவின் ஈரோடு மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர், கழக அமைப்பு செயளாலர் கே ஏ செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டு பேராசிரியர் செ.சு. பழனிச்சாமி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.