ஈரோடு வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 114 வது அண்ணா பிறந்தநாள் விழா
September 15, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 114 வது அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பேரறிஞர் அண்ணா அவர்களின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Tags