இதில் இதுவரை இல்லாத
அற்புதமான ஜுவல்லரி ஷாப்பிங் அனுபவத்தை கோபிசெட்டிபாளையத்திற்கு
கொண்டு வரும் வகையில்
உலகெங்கும் பிரசித்தி பெற்ற தங்கம், வைரம், பிரஷ்யஸஸ் ஸ்டோன் நகைகளின்
16.09.2022 இன்று கோபி, சக்தி மெயின் ரோட்டிலுள்ள ஸ்ரீ முத்து மஹால் திருமண மண்டபத்தில் இக்கண்காட்சியின் திறப்பு விழா நடைபெற்றது. இக்கண்காட்சியை
துணைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.சாமளாதேவி தொடங்கி வைத்தார். உடன் ஜோயாலுக்காஸ் மண்டல மேலாளர் சுமேஷ் ஆபிரகாம், கிளை பொறுப்பாளர் சுனில் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
கோபிசெட்டிபாளையத்தின் ஜுவல்லரி பிரியர்கள் நம்முடைய பாரம்பரிய டிசைன்கள் முதல் தற்போதைய லேட்டஸ்ட் மற்றும் மாடர்ன் கலெக்ஷ்ன்கள் வரை அனைத்தையும் சர்வதேச தரத்தில் இங்கே மிகச் சிறந்த விலைக்கு வாங்கிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் பேவரிட் ஜுவல்லரி என்று அழைக்கப்படும் ஜோயாலுக்காஸ் தன்னுடைய
விசேசமான டிசைன்கள் மற்றும் கலெக்ஷ்சன்களுக்கு பெயர்பெற்ற ஒரு ஜுவல்லரி
நிறுவனம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று, இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள்
விரும்பும் அதிஅற்புதமான அழகிய ஆபரணங்களை வாங்கிடுங்கள் எனவும், ஜோயாலுக்காஸின்
தலைசிறந்த வாடிக்கையாளர் சேவையுடன், பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் உங்கள்