மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள்
மயிலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
உடன் ஒன்றிய கழகச் செயலாளர் பவானி கே.ஏ.சேகர் ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சதீஷ் அவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.