உடன் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவரும் சத்தி திமுக ஒன்றிய செயலாளருமான திரு.K.C.P.இளங்கோ அவர்கள், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற தலைவர் திரு.அம்மு ஈஸ்வரன், திமுக கட்சி உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாக்கினாங்கோம்பை கிராமம், தட்டாம்புதூரில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா
September 08, 2022
0
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய மாக்கினாங்கோம்பை கிராமம், தட்டாம்புதூரில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேக விழா 08.09.2022 இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
Tags