அட்சயம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு மாநகராட்சி இணைந்து நடத்திய உலக மனநலம் தினம் 2022 விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா MLA., அவர்கள் தொடங்கி வைத்து நடை பயணத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மேயர் திருமதி. S.நாகரத்தினம், மாநகராட்சி ஆணையர் K. சிவக்குமார், நகர சுகாதார அதிகாரி டாக்டர். பிரகாஷ், அபிராமி கிட்னி கேர் ஆஸ்பிட்டல் மருத்துவ இயக்குனர் T.சரவணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அட்சயம் அறக்கட்டளை மற்றும் ஈரோடு மாநகராட்சி இணைந்து நடத்திய உலக மனநலம் தினம் 2022 விழிப்புணர்வு பேரணி
October 10, 2022
0