மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அந்தியூர் AG.வெங்கடாசலம் MLA அவர்கள்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் சட்டமன்ற தொகுதி, அம்மாபேட்டை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி கிழக்கு மாத்தூர் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உடன் ஒன்றிய கழக செயலாளர் சரவணன் அவர்கள்,
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சனிச்சந்தை முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர் கண்ணுச்சாமி, சீரங்கன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மோகனசுந்தரம், காமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.