என்.நல்லசிவம் அவர்களை சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் கே.கே.செல்வன் அவர்களின் தலைமையில் கழக நண்பர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்
October 12, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களை சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் கே.கே.செல்வன் அவர்களின் தலைமையில் குள்ளம்பாளையம், நாதிபாளையம் உடையம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் கழக நண்பர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
Tags