நாகதேவம் பாளையம் ஊராட்சி மன்ற தலைவர். செ. செங்கோட்டையன் அவர்களின் தலைமையில், கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.எஸ்.ஏ.முருகன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில்,
மொடச்சூர் ஊராட்சி மன்ற தலைவர். திரு. சரவணகுமார்,
வெள்ளாள பாளையம் சீனிவாசன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட பிரதிநிதி V.R. சந்திரசேகர்,
நாகதேவம் பாளையம் ஊராட்சி மன்ற உபதலைவர் திரு. P.S. கோடீஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் திருமதி. சரோஜினி மாருச்சாமி, திருமதி. புஷ்பவதி, திரு.பொன்னுச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு. குணசேகரன், திருமதி. குப்புலட்சுமி, திரு. புஷ்பராகவன், திரு. மயில்சாமி, திரு. திருமூர்த்தி, கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
.