ஆ.இராசா அவர்களுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...
October 19, 2022
0
கழக துணை பொது செயலாளர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆ.இராசா அவர்களுக்கு ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் நகரம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் தலைமையில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.