ஓ. பன்னீர்செல்வம் அவர்களை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
November 21, 2022
0
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட சிறுவலூர் ஆர். மாரப்பன் அவர்களும், கோபி நகர செயலாளர் பூபதி மற்றும் கழக நிர்வாகிகள் தனபால், செல்வன், மகாதேவன் ஆகியோர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.