ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் அவர்களை டி சி மணி அவர்கள் நேரில் சந்தித்தார்.
November 03, 2022
0
ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் திரு. கிருஷ்ணன் உன்னி I.A.S., அவர்களை ஈரோடு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில், தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்ட விவசாய அணி டி சி மணி அவர்கள் நேரில் சந்தித்தார்.