போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா அவர்கள் நேரில் சந்தித்துப் பேசினார்.
November 02, 2022
0
ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாற்றினார்களை இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் E.திருமகன் ஈவெரா MLA., அவர்கள் நேரில் சந்தித்து, அதில் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை மாண்புமிகு அமைச்சர் முத்துசாமி அவர்கள் வாயிலாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் சட்டமன்றத்திலும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
Tags