ஈரோடு வடக்கு மாவட்டம் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய திமுக சார்பாக மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தலைமையில், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் திரு கே.எஸ். சரவணன் அவர்கள் முன்னிலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.