சா. சேகர் அண்ணார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
November 05, 2022
0
நாமக்கல் மேற்கு மாவட்ட கழக (முன்னாள்) துணை செயலாளர், குமாரபாளையம் (முன்னாள்) நகர மன்ற தலைவர் சா. சேகர் அண்ணார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட கழக செயலாளர் பாசத்திற்குரிய அண்ணார் S.M மதுரா செந்தில் அவர்கள் துவக்கி வைத்தார். குமாரபாளையம் நகர திமுக கழக அலுவலகத்தில் மற்றும் அவரது இல்லத்தில் அண்ணார் அவர்கள் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.