கொண்டப்ப நாயக்கன் பாளையம் பகுதியில் ஆ.இராசா அவர்கள் பேவர்ப்ளாக் பதிக்கப்பட்ட சாலையை திறந்து வைத்தார்.
November 07, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்டம் சந்தியமங்கலம் வடக்கு ஒன்றியம் கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கழக துணை பொது செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ.இராசா அவர்கள், மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் நிதியில் இருந்து அமைக்கப்பட்ட பேவர்ப்ளாக் பதிக்கப்பட்ட சாலையை 06.11.2022 நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.