மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்களின் முன்னிலையில்
06.11.2022 நேற்று குன்றி ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்களின் கோரிக்கையினை ஏற்று தனியார் நிறுவனத்தினர் தொலைத்தொடர்பு மொபைல் டவரை அமைத்ததை தொடர்ந்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஐ.ஏ.தேவராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்