கள்ளிப்பட்டியில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு
மாநில பிரச்சார செயலாளர் கோபி ராஜேந்திரன் அவர்களின் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
உடன் தொமுச நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.