K.C. கருப்பண்ணன் MLA அவர்கள் வைரமங்கலம் நடுநிலைப்பள்ளியில் பூமி பூஜையில் கலந்து கொண்டார்.
November 10, 2022
0
பவானி சட்டமன்றத்திற்கு உட்பட்ட வைரமங்கலம் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் K.C.கருப்பணன் MLA அவர்கள் வைரமங்கலம் நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கழிப்பறை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டார்.