கைது செய்தனர். மேலும் அவரது வாகனத்தை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் அரிசியை கடத்தி வந்த சக்திவேல் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
December 15, 2022
0
கடந்த 13.12.2022 ம் தேதி நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம் பிரிவு அருகில் சுமார் 2150 கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்த Tata ace வண்டியை பரிசோதனை செய்த நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸார், சக்திவேல் என்பவரை