உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் A G வெங்கடாசலம் MLA நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
December 31, 2022
0
கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியுடன் தமிழக அமைச்சரவையில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாடு துறை அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் சார்பாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அந்தியூர் A.G.வெங்கடாசலம் MLA அவர்கள் நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Tags