கழக பொதுக்குழு உறுப்பினர் சிறுவலூர் S.S.வெள்ளிங்கிரி அவர்களின் முன்னிலையில் கோபி தெற்கு ஒன்றியம் அயலூர் ஊராட்சிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள், சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.