கோபி கிளை அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து ஹார்லிக்ஸ் வழங்கியும் பேபி கிட் வழங்கியும் தொழிற்சங்கத்தின் சார்பாக மிகச் சிறப்பாக அய்யாவின் ஆசியோடு பிறந்த தின நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
K.A. செங்கோட்டையன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோபி அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் கொண்டாடினர்.
January 11, 2023
0
கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் K.A. செங்கோட்டையன் (கோபி சட்டமன்ற உறுப்பினர்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கோபி அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ரத்ததானம் வழங்கினர். மேலும் ஜனவரி 9 அன்று கோபி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு மாண்புமிகு சாதனை செம்மல் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தங்க மோதிரம் வழங்கப்பட்டது.