மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர்கள்,
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் சார்பணி அமைப்பாளர்கள் மற்றும் பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகளுடனும் பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.