இடை தேர்தலில் பெரியார்நகர் பகுதியில் மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை...
nammaerode24x7tamilnewsFebruary 01, 2023
0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடை தேர்தலில் பெரியார்நகர் பகுதியில் மேற்கொண்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து
மாண்புமிகு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் ஆகியோர் பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகளுடனும் பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினர்.