நிகழ்ச்சியில் பாலாஜி கண் மருத்துவமனையின் டாக்டர் சரவணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர், கோபி வட்டார போக்குவரத்து ஆய்வாளர், சத்தியமங்கலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்ணன், கோபி வட்டார போக்குவரத்து அலுவலர், பவானி போக்குவரத்து ஆய்வாளர், மாருதி டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர் செல்வம் மற்றும் ஓட்டுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் RTO அலுவலகத்தில் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது
January 13, 2023
0
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் தூய்மை வார விழா 2023ன் கீழ் "சாலை பாதுகாப்பு வாரம்" என்ற தலைப்பில் ஜனவரி 11 முதல் 17 வரை மருத்துவ பரிசோதனை முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் துவங்கி வைக்கப்பட்டது.