Type Here to Get Search Results !

மு க ஸ்டாலின் அவர்களை A.G.வெங்கடாசலம் MLA அவர்கள் சந்தித்து தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதியார் மு க ஸ்டாலின்  அவர்களை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அந்தியூர் A.G.வெங்கடாசலம் MLA அவர்கள் சந்தித்து அந்தியூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்களின் சார்பாக தைப் பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.