56வது வாக்குசாவடி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு...
February 10, 2023
0
10/02/2023 இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி 17 வார்டு 56 தேர்தல் பணிமனையில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் திரு. என். நல்லசிவம் அவர்கள் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி 56வது வாக்குசாவடி பொதுமக்களிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி வேட்பாளர் E V K S இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார் . கோபி தெற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் திரு. S A முருகன் அவர்கள், 56வது பூத் கமிட்டி உறுப்பினர்கள், கரூர் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் பலர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
Tags