ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிலும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் EVKS இளங்கோவன் அவர்களை ஆதரித்து ஈரோடு C.S.I திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மையினர் நலத்துறை தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ் ஆகியோர் மற்றும் பிஷப், பாதர்கள் கலந்துகொண்டனர்.